ஆதி ஆவிக்குரிய சபையில் சித்திரங்களும் உருவங்களும்


(கி.பி 313 - க்கு முன்)
Part – I
உரோமை கல்லறைக் குகைகள் - (கி.பி 250-300) (The Roman Cata Combs –AD 250-300) பொரும்பாடுள்ள பெண்மணி குணமடைதல் - (கி.பி 300)
நோவாவும் பேழையும் - (கி.பி 216)


மோசே பாலைவனத்தில் பாறையை அடித்தல் - (கி.பி250- க்கும் முன்)


மூன்று ஞானிகள் இயேசுவை ஆராதித்தல் - (கி.பி 250- க்கும் முன்)


Part – II


பிரிஸ்கில்லா கல்லறை குகைகள் (கி.பி 250 – 300)
நல்ல மேய்ப்பன் இயேசு – (கி.பி 250-300)

தீச்சூளையில் மூன்று இளைஞர்கள் - (கி.பி 250-க்கு முன்)

கி.பி 200-250- க்குள்ளால் உள்ள ஒரு கல்லறைக் குகையில் காணப்படும் பல்வேறு சித்திரங்கள்.

Part – III


கல்லறை குகைகள் (100 – 313)
கல்லறைக் குகைகள் - (கி.பி 100-313)

நல்ல மேய்ப்பன் இயேசுவின் சித்திரம் - (கி.பி 100-313)

அன்னை மரியாளும் குழந்தை இயேசுவும் ஒரு ஆப்பிள் மரத்தடியில் இருக்கும் சித்திரம்.

Part – IV


டூரா யுரோப்பஸ் வீட்டுத் திருச்சபை சித்திரங்கள் (கி.பி 233 – 256)
(The Dura – Europos house Church(AD 233-256)
டூரா யுரோப்பஸ் வீட்டு திருச்சபை நடைபெற்ற இடம் - (கி.பி 233-256)

நல்ல மேய்ப்பன் இயேசு.

முடக்குவாதக்காரன் குணமடைதல்.

Part – V


புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் – சித்திரங்களில்
பேதுருவும் இயேசுவும் கடல் மீது நடத்தல்.

இயேசுவை அடக்கம் செய்த கல்லறையில் பெண்கள்.

கிணற்றண்டை நிற்கும் சமாரியப்பெண்.

Part – VI


கலிஸ்டஸ் கல்லறை குகைகள்
(Catacomb of Callirtus (2nd Century)
கலிஸ்டஸ் கல்லறை குகை – (கி.பி 2-ம் நூற்றாண்டு)

திருவிருந்து நடைபெறும் காட்சி.

நல்ல மேய்ப்பர் இயேசு.

மீனும் - அப்பமும் - சித்திரம்.

Part – VII


டொமிசில்லா கல்லறைக் குகைகள்
(Catacomb of Domitilla (AD – 2nd Century)
டொமிசில்லா கல்லறை குகை

தாடி வைத்த இயேசுவின் சித்திரம்.

ஞானஸ்நானம் வழங்கும் சித்திரம்.

யோனா கடலில் வீசப்படுதல்.

நல்ல மேய்ப்பன் இயேசு – II

ஆதாம் ஏவாள் - சித்திரம்

Part – VIII


ஆதிசபை சித்திரங்கள்
புனித நினோ

ஆதி சபையில் அன்பு விருந்து.

பவுல் அடிகளார்.